திருமண அழைப்பிதழ் வடிவமைப்பது எப்படி
முதலில் குல ெதய்வத்தின் ெபயர்
அதற்கு பிறகு திருக்குறள்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது,
தற்போது நடக்கும் ஆண்டு (தமிழ் வருடம்) எ,கா,குரோதி வருடம்
தமிழ் மாதம் ( வைகாசி 26)
திருமணம் நடக்கும் நாள் மற்றும் நட்சத்திரம்,
அடுத்து,
மணமகன்: [மணமகனின் பெயர்]
மற்றும் ஊர் மற்றும் தெரு மற்றும் வட்டம். மாவட்டம்.
மணமகனின் பெற்ேறார் பெயர்கள்
அடுத்ததாக.
மணமகள்: [மணமகளின் பெயர்]
மற்றும் ஊர் மற்றும் தெரு மற்றும் வட்டம். மாவட்டம்.
மணமகளின் பெற்ேறார் பெயர்கள்
திருமணம் நடக்கும் இடம் மற்றும்அதற்கான முகவரி
[இடத்தின் பெயர்]
[முகவரி விபரங்கள்]
தங்களன்புள்ள என்றஇடத்தில்
பத்திரிக்கை அடிக்கும்
[மணமகன் குடும்பத்தினரின் பெயர்கள்]
அவ்வண்ணமேகோரும் என்ற இடத்தில்
[ மணமகளின் குடும்பத்தினரின் பெயர்கள்]
நம்முடன் இணைந்து, நம்மை மகிழ்விக்கவும், நமது வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளவும் வருக.
இந்த மாதிரியை உங்களுக்கு தேவையான தகவல்களுடன் தனிப்பயனாக்கலாம்.
keywords :
invitation card,birthday invitation card,invitation card design,wedding invitation card,wedding invitation,invitation,engagement invitation card, invitation card background.house warming invitation,engagement invitation,marriage invitation card,the invitation,invitation card make,anant ambani wedding invitation,baby shower invitation,house warming invitation card,baby shower invitation card,wedding invitation message,invitation background,wedding invitation templates,wedding dresses,wedding guest dresses,my big fat greek wedding 3,wedding rings,wedding rings vrai,wedding,wedding dress,wedding invitations,wedding crashers,wedding guest dress,wedding ring,wedding venues,